நாளை முதல் பக்ரீத் இசை 

பக்ரீத் ஒட்டகம் குறித்த முதல் படமாகும். விக்ராந்த் ஒட்டகம் வளர்க்கும் நபராக இந்த படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் பக்ரீத் படத்தின் இசையை நாளை வெளியிட உள்ளனர் படக்குழு.
 | 

நாளை முதல் பக்ரீத் இசை 

தொண்டன், நெஞ்சில் துணிவிருந்தால் போன்ற படங்களில் நடித்த விக்ராந்த் மற்றும், நடிகை வசுந்தரா  நடிப்பில் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் பக்ரீத்.  இந்த திரைப்படத்தை ஜகதீச‌ன் சுபு இயக்கியுள்ளார், டி. இமான் இசையமைத்துள்ளார். இப்படம் ஒட்டகம் குறித்த முதல் படமாகும். விக்ராந்த் ஒட்டகம் வளர்க்கும் நபராக இந்த படத்தில் நடித்துள்ளார்.  இந்நிலையில் பக்ரீத் படத்தின் இசையை நாளை ( மே17)ல் வெளியிட உள்ளனர் படக்குழுவினர்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP