பிரபல திரைப்பட தயாரிப்பாளர் காலமானார்

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆலயம் ஸ்ரீராம் மாரடைப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 64.
 | 

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் காலமானார்

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆலயம் ஸ்ரீராம் மாரடைப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 64.

ஆலயம் ஸ்ரீராம் இயக்குநர் மணிரத்னத்துடன் இணைந்து ’பம்பாய்’, ’திருடா திருடா’, விஜயகாந்த் நடித்த ’சத்ரியன்’, அஜித் நடிப்பில் உருவான ’ஆசை’, சரத்குமார் நடித்த ’தசரதன்’ ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

இவரது மறைவுக்கு தயாரிப்பாளர்கள் மற்றும் தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP