அசுரனுக்கு வாழ்த்து சொன்ன பிரபல நடிகர் 

தனுஷின் தற்போதைய படம் அசுரன். வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் உருவாக்கிய இந்த படத்தில் ’வி’ கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.
 | 

அசுரனுக்கு வாழ்த்து சொன்ன பிரபல நடிகர் 

தனுஷின் தற்போதைய படம் அசுரன்.  வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் உருவாக்கிய இந்த படத்தில்  ’வி’ கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். 

இப்படத்தில் மஞ்சு வாரியர், அபிராமி, பசுபதி, பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல், கருணாஸ் மகன் கென், ‘ஆடுகளம்’ நரேன், டி.ஜே, பவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அசுரன் படம் கடந்த அக்டோபர்  4ந் தேதி வெளியானது. இந்த படத்தை பார்த்த தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு அசுரன் படக்குழுவை பாராட்டியுள்ளார். 

newstn.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP