பாக்ஸர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்! 

பாக்ஸர் திரைப்படம் குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அருண் விஜய் 9 மாத கடின உழைப்பின் பலன் இதோ உங்கள் பார்வைக்கு என கருத்திட்டு பர்ஸ்ட் லுக்கை பதிவேற்றம் செய்துள்ளார்.
 | 

பாக்ஸர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்! 

பிரபல நடிகர் அருண்விஜய்,  "தடம்" படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நாயனாக பாக்ஸர், அக்னி சிறகுகள், மாஃபியா உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அருண் விஜய் நடித்து முடித்துள்ள பாக்ஸர் படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது.

அருண் விஜயின் 27வது படமான பாக்ஸர் திரைப்படத்தை  விவேக் என்பவர் இயக்கியுள்ளார். மேலும் எக்ஸெட்ரா எண்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் இதனைத் தயாரித்துள்ளார்.

இந்தத் திரைப்படம் குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அருண் விஜய் 9 மாத கடின உழைப்பின் பலன் இதோ உங்கள் பார்வைக்கு என கருத்திட்டு பர்ஸ்ட் லுக்கை பதிவேற்றம் செய்துள்ளார்.

 

 

newstm.in
 
 

 


 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP