நாளை வெளியாகிறது செக்க சிவந்த வானம் படத்தின் 2வது டிரைலர்

மணிரத்னம் இயக்கத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள செக்க சிவந்த வானம் படத்தின் முதல் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இரண்டாவது டிரைலர் நாளை வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
 | 

நாளை வெளியாகிறது செக்க சிவந்த வானம் படத்தின் 2வது டிரைலர்

செக்க சிவந்த வானம் படத்தின் இரண்டாவது டிரைலர் நாளை வெளியாகிறது. 

காற்று வெளியிடை படத்திற்கு பிறகு இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருக்கும் படம் செக்க சிவந்த வானம். இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் அரவிந்த் சாமி, சிம்பு, அருண்விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். 

 

 

இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது டிரைலர் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் 27ம் தேதி வெளியாக உள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP