செப்டம்பர் 18ம் தேதி வெளியாகிறது சன்னி லியோன் வெப்சீரிசின் 2வது சீசன்

பாலிவுட் நடிகை சன்னி லியோனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான கரன்ஜெத் கவுர்: தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன் வெப் சீரிசின் இரண்டாவது சீசனின் டிரைவல் வரவேற்பை பெற்ற நிலையில் இது வரும் 18ம் தேதி வெளியாக உள்ளது.
 | 

கவர்ச்சி நடிகையாக இருந்து பின்னர் பாலிவுட்டில் நாயகியான நடிகை சன்னி லியோன் வாழ்க்கையை மையமாக வைத்து வெப் சீரிஸ் ஒன்று வெளியானது. கரன்ஜெத் கவுர்: தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன் என்ற இந்த வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இது தமிழ், இந்தி உட்பட பல மொழிகளில் வெளியானது. 

இந்நிலையில் இதன் இரண்டாம் பாகம் வரும் 18ம் தேதி வெளியாகிறது. இதன் டிரைலர் கடந்த மாதம் இறுதியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. சன்னிலியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP