Logo

இந்த நாளை கொடுத்ததற்கு நன்றி: ராகவா லாரன்ஸ்

நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தற்போது இயக்கி நடித்துள்ள படம் காஞ்சனா 3. ஹாரர் படமாக இந்த படம் திரைக்கு வந்து இன்றுடன் 25 நாட்களாவதை ஒட்டி ரசிகர்களுக்கு நன்றி கூறி ட்விட் செய்துள்ளார் ராகவா லாரன்ஸ்.
 | 

இந்த நாளை கொடுத்ததற்கு நன்றி: ராகவா லாரன்ஸ்

நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் சமீபத்தில் இயக்கி நடித்து வெளிவந்துள்ள  படம் காஞ்சனா 3.  இதன் முதல் பாகமான முனி படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்த வேதிகா, பிக்பாஸ் புகழ் ஓவியா ஆகியோர் ஹீரோயின்களாக  நடித்துள்ளனர். 

தவிர, கோவை சரளா, ஶ்ரீமன், தேவதர்ஷினி, மனோபாலா ஆகியோரும் நடித்துள்ளனர். எஸ்.எஸ் தமன் இசையமைத்திருந்த இந்தப் படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளனர். ஹாரர் படமாக இந்த படம் திரைக்கு வந்து இன்றுடன் 25 நாட்களாவதை ஒட்டி ரசிகர்களுக்கு நன்றி கூறி ட்விட் செய்துள்ளார் ராகவா லாரன்ஸ். 

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP