வைரலாகி வரும் தல அஜித்தின் பில்லா 2

தல அஜித்தின் மாஸ் நடிப்பில், சக்ரி இயக்கியிருந்த பில்லா 2 திரைக்கு வந்து, இன்றுடன் 7 வருடங்கள் ஆனதையொட்டி தல ரசிகர்கள் இந்த நாளை கொண்டாடி வருகின்றனர். அதோடு ரசிகர்களால் போடப்பட்ட ட்வீட் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
 | 

வைரலாகி வரும் தல அஜித்தின் பில்லா 2

2012 இல் வெளிந்த சூப்பர் ஹிட் திரைப்படம் பில்லா2, தல அஜித்தின் மாஸ் நடிப்பில் உருவான இந்த படத்தை சக்ரி இயக்கியிருந்தார்.

 கேங்ஸ்டர் கதையை மையமாக கொண்ட  பில்லா2 திரைப்படம்  பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை பெற்றிருந்தது. இந்த படத்தில் அஜித் பேசிய "ஒவ்வொரு நொடியும்" என்னும் மாஸ் பஞ்ச் இன்றளவும் பிரபலமான டைலாக்காகவே இருந்து வருகிறது.  

இதனிடையே பில்லா 2 திரைக்கு வந்து, இன்றுடன் 7 வருடங்கள் ஆனதையொட்டி தல ரசிகர்கள் இந்த நாளை கொண்டாடி வருகின்றனர். அதோடு ரசிகர்களால் போடப்பட்ட ட்வீட் மிக வேகமாக தற்போது வைரலாகி வருகிறது. 

 

 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP