துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட தல அஜித்!

கோவையில் நடைபெற்றுவரும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட நடிகர் அஜித்குமாருக்கு ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 | 

துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட தல அஜித்!

கோவையில் நடைபெற்றுவரும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட நடிகர் அஜித்குமாருக்கு ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.   

கோவை காவலர் பயிற்சி மையத்தில் உள்ள ரைபில் கிளப்பில், தமிழ்நாடு சூட்டிங் அசோசியேசன் சார்பில் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. பல்வேறு பிரிவுகீழ் நடைபெற்று வரும் இப்போட்டி கடந்த 28ஆம் தேதி தொடங்கி வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட தல அஜித்!

இந்நிலையில், இன்று நடைபெற்ற 10 எம் ஏர் பிஸ்டல் போட்டியில் நடிகர் அஜித்குமார் சென்னை ரைபிள் கிளப் சார்பில் பங்கேற்றார். நடிகர் அஜித்குமார் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், ரசிகர்கள் சமூகவலைதளங்கள் மூலம் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP