மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து நன்றி தெரிவித்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்

ஆன்லைனில் சினிமா டிக்கெட் பெறும் திட்டத்தை அமல்படுத்தியதற்காக, சென்னையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
 | 

சென்னையில் உள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க ஆலோசனை குழுவினர் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, நாடு முழுவதும் ஆன்லைனில் சினிமா டிக்கெட் பெறும் திட்டத்தை அமல்படுத்தியதற்கு நன்றி தெரிவித்தனர். மேலும், திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ஜிஎஸ்டியில் சில சலுகைகளை வழங்கவும் அமைச்சரிடம் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP