தமன்னாவுக்கு விரைவில் திருமணம் ?மாப்பிள்ளை யார் தெரியுமா?

பிரபல நடிகை தமன்னாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
 | 

தமன்னாவுக்கு விரைவில் திருமணம் ?மாப்பிள்ளை யார் தெரியுமா?

பிரபல நடிகை தமன்னாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

தென் இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை தமன்னா. ஹாரர் மூவிகளில் தொடர்ந்து நடித்து வரும்  இவரின் சமீபத்தி-+ய படம் பெட்ரோமாக்ஸ் .

இதற்கிடையே சிரஞ்சீவியுடன் சைரா என்கிற படத்திலும் தமன்னா நடித்துள்ளார். இந்நிலையில் தமன்னா மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார் என தகவல் பரவி வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP