Logo

தமன்னாவின் ஹாரர் மூவியின் ரிலீஸ் தேதி?

அதே கண்கள்' என்ற படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன் என்பவர் இயக்கி வரும் ஹாரர் மூவியில் நடித்து வருகிறார் தமன்னா. 'பெட்ரோமாக்ஸ்' செப்டம்பர் 13 தேதி திரைக்கு வரும் என தெரிகிறது.
 | 

தமன்னாவின் ஹாரர் மூவியின் ரிலீஸ் தேதி?

அதே கண்கள்' என்ற படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன் என்பவர் இயக்கி வரும் ஹாரர் மூவியில் நடித்து வருகிறார் தமன்னா.  இந்த படத்திற்கு 'பெட்ரோமாக்ஸ்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜிப்ரான் இசையமைக்கும் இதை ஃபாஷன் ஸ்டுடியோ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.

மேலும் இந்த படத்தில் தமன்னாவுடன் மன்சூர் அலிகான், யோகி பாபு, பகவதி உட்பட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் 'பெட்ரோமாக்ஸ்’ படத்தின் டைட்டில் லுக்கை தொடர்ந்து, இந்த படதிற்கான இரண்டாவது போஸ்ட்டர் வெளியானது. இதற்கிடையே 'பெட்ரோமாக்ஸ்' செப்டம்பர் 13 தேதி திரைக்கு வரும் என தெரிகிறது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP