Logo

தமன்னா படத்திற்கு கிடைத்துள்ள தணிக்கைச் சான்றிதழ் !

அதே கண்கள் படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன் என்பவர் இயத்தில் தமன்னா நடித்துள்ள படம் பெட்ரோமாக்ஸ். இந்த படம் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. பெட்ரோமாக்ஸ் திரைப்படம் வரும் அக்டோபர்27ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
 | 

தமன்னா படத்திற்கு கிடைத்துள்ள தணிக்கைச் சான்றிதழ் !

அதே கண்கள் படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன் என்பவர் இயத்தில் தமன்னா நடித்துள்ள படம் பெட்ரோமாக்ஸ். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஃபாஷன்  ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்திலிருந்து மலருது புது நாளே என்னும் பாடல் சமீபத்தில் வெளியாகியது. இதனிடையே தணிக்கை குழுவின் பார்வைக்காக அனுப்பட்ட இந்த படம் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. பெட்ரோமாக்ஸ் திரைப்படம் வரும் அக்டோபர்27ம் தேதி திரைக்கு வரவுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP