நேர்கொண்ட பார்வையில் தலயின் லுக்

நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கான, நியூ லுக்கில் அஜித்தின், புதிய புகைப்படம் வெளியாகியிருந்தது. இந்நிலையில் மீண்டும் அஜித்துடன் எடுத்த புகைப்படங்களை இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.
 | 

நேர்கொண்ட பார்வையில் தலயின் லுக்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் பாலிவுட்டில் ஹிட் அடித்த "பிங்க்" படத்தின் ரீமேக்கான "நேர்கொண்ட பார்வை" திரைப்படத்தின் படப்பிடிப்பு  நடைபெற்று வருகிறது. யுவன் இசையமைகக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.. 

இத்திரைப்படத்தில் வித்யாபாலன், ஷ்ரத்தாஸ்ரீநாத், ஆன்ட்ரியா, அபிராமி, ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிசந்தரன், டில்லி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

ஏற்கனவே, நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கான, நியூ லுக்கில் அஜித்தின், புதிய புகைப்படம் வெளியாகியிருந்தது. இந்நிலையில் மீண்டும் அஜித்துடன் எடுத்த புகைப்படங்களை இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP