படத்தின் ஒட்டு மொத்த கதையையும் கானா பாணியில் சொல்லும் தா தா பாடல் 

பிக் பாஸ்' ஆரவ், நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்துக்கு 'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் சிங்கிளாக தாதா பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலில் படத்தின் ஒட்டு மொத்த கதையும் கானா பாணியில் சொல்லப்படுவது போன்று தோன்றுகிறது.
 | 

படத்தின் ஒட்டு மொத்த கதையையும் கானா பாணியில் சொல்லும் தா தா பாடல் 

காதல் மன்னன்' 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்', 'அட்டகாசம்' உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிவர் சரண். தற்போது 'பிக் பாஸ்' ஆரவ், நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்துக்கு 'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதில் காவ்யா தாபர், ராதிகா, நாசர், ரோஹினி, சாயாஜி ஷிண்டே ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல் சிங்கிளாக தாதா பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலில் படத்தின் ஒட்டு மொத்த கதையும் கானா பாணியில் சொல்லப்படுவது போன்று தோன்றுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP