Logo

இணையத்தில் வைரலாகி வரும் சூர்யாவின் "தண்டல்காரன்" பாடல்

'NGK' திரைப்படத்தில் இருந்து "தண்டல்காரன்" என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை ரஞ்சித் பாடியுள்ளார். மோசமான அரசியல்வாதிகளை விமர்சிக்கும் வரிகளை கொண்ட இந்தப்பாடல் இணைய தளத்தில் பலரால் ஆர்வமுடன் பார்க்கப்பட்டு வருகிறது.
 | 

இணையத்தில் வைரலாகி வரும் சூர்யாவின் "தண்டல்காரன்" பாடல்

"தானா சேர்ந்த கூட்டம்" படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த மே 31 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'NGK'. இதனை செல்வராகவன் இயக்கியிருந்தார். அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள, இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.

மேலும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அதோடு தனுஷ் இந்தப் படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார்.  கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும், இந்த படத்தில் இருந்து "தண்டல்காரன்" என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை ரஞ்சித் பாடியுள்ளார்.  மோசமான அரசியல்வாதிகளை விமர்சிக்கும் வரிகளை கொண்ட இந்த பாடல் இணைய தளத்தில் பலரால் ஆர்வமுடன் பார்க்கப்பட்டு வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP