Logo

சூர்யாவின் ’பந்தோபஸ்த்’ சிங்கிள் நாளை ரிலீஸ்!

காப்பான் திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஸனுக்கு ’பந்தோபஸ்த்’ என பெயரிப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் சிங்கிளை நாளை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.
 | 

சூர்யாவின் ’பந்தோபஸ்த்’ சிங்கிள் நாளை ரிலீஸ்!

இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில், சூர்யாவின் என்.ஜி.கே. திரைப்படத்தை தொடர்ந்து, கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவின் 'காப்பான்' திரைப்படம் உருவாகியுள்ளது.  இந்த படத்தில், சூர்யாவுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், ஆர்யா, சாயிஷா, பூமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  ஹரிஷ் ஜெயராஜ் இசையில், லைகா புரொடக்ஷன் சார்பில் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதியில் திரைக்கு வர உள்ள காப்பான் திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஸனுக்கு ’பந்தோபஸ்த்’ என பெயரிப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் சிங்கிளை நாளை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP