Logo

ஆர்யா- சாயிஷாவை கண்டு அதிர்ச்சியடையும் சூர்யா : நீக்கப்பட்ட வீடியோ உள்ளே  

சமீபத்தில் திரைக்கு வந்த காப்பான் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளை இயக்குனர் கேவி ஆனந்த் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 | 

ஆர்யா- சாயிஷாவை கண்டு அதிர்ச்சியடையும் சூர்யா : நீக்கப்பட்ட வீடியோ உள்ளே  

என்.ஜி.கே. திரைப்படத்தை தொடர்ந்து, கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவின் காப்பான் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில், சூர்யாவுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், ஆர்யா, சாயிஷா, பூமன் உள்ளிட்டோரும்  நடித்துள்ளனர். சமீபத்தில் திரைக்கு வந்த இந்த படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளை  இயக்குனர்  கேவி ஆனந்த் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP