விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு கொடுத்த சர்ப்ரைஸ் 

ராஷ்மிகாவின் பிறந்தநாளான இன்று ( ஏப்ரல் 5) சர்ப்ரைஸ் தரவிருப்பதாக விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட படக்குழுவினர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று ட்வீட் செய்த விஜய் தேவரகொண்டா, நாங்கள் சும்மா சொன்னோம். அப்சட் ஆகாத. படப்பிடிப்பு தளத்தில் நீ தான் எங்களது மகிழ்ச்சி என பதிவு செய்துள்ளார்.
 | 

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு கொடுத்த சர்ப்ரைஸ் 

கீதா கோவிந்தம் படத்தை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா,  ராஷ்மிகா  இணைந்து 'டியர் காம்ரேட்' திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். 
 
ராஷ்மிகாவின் பிறந்தநாளான இன்று ( ஏப்ரல் 5)  சர்ப்ரைஸ் தரவிருப்பதாக விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட படக்குழுவினர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று  ட்வீட் செய்த விஜய் தேவரகொண்டா, நாங்கள் சும்மா சொன்னோம். அப்சட் ஆகாத. படப்பிடிப்பு தளத்தில் நீ தான் எங்களது மகிழ்ச்சி. உனது நடிப்பின் மூலம் அழவும், மற்ற அனைத்து நேரங்களில் சிரிக்கவும் வைப்பவள் நீ. என பதிவு செய்து ராஷ்மிகாவின் ஸ்டில்லை வெளியிட்டுள்ளார்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP