இளம் இயக்குநரை பாராட்டிய சூப்பர் ஸ்டார்!

அருண் விஜயின் ‘மாஃபியா’ திரைப்படத்தின் டிரைலரை பார்த்து விட்டு. இதன் இயக்குநரான கார்த்திக் நரேன் என்பவரை நேரில் அழைத்து தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
 | 

இளம் இயக்குநரை பாராட்டிய சூப்பர் ஸ்டார்!

இளம் இயக்குநர்களின் புதிய படைப்பை பார்த்து வியந்து பாராட்டுவதை வழக்கமாக கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், சமீபத்தில் அருண் விஜயின் ‘மாஃபியா’ திரைப்படத்தின் டிரைலரை பார்த்து விட்டு. இதன் இயக்குநரான கார்த்திக் நரேன் என்பவரை நேரில் அழைத்து  தன்னுடைய  பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP