Logo

சூப்பர் ஸ்டார் படம் குறித்த சூப்பர் அப்டேட் !

நடிகர் ரஜினி காந்தின் 167வது படத்தை, ஏ.ஆர். முருகதாஸ் இயக்க லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. ந்த படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.
 | 

சூப்பர் ஸ்டார் படம் குறித்த சூப்பர் அப்டேட் !

நடிகர் ரஜினி காந்தின் 167வது படத்தை, ஏ.ஆர். முருகதாஸ் இயக்க லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் கதாநாய‌கியாக நயன்தாரா இணைந்துள்ளார். அனிரூத் இசையமைப்பில், சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.  

இந்த படத்தின் செகண்ட் லுக் ஓணம் பண்டிகையன்று வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP