இந்த மாதம் திரைக்கு வரும்  ‘சூப்பர் டூப்பர்’ !

மேயாத மான் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை இந்துஜா, ‘சூப்பர் டூப்பர்’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், ‘சூப்பர் டூப்பர்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 20ம் தேதி திரைக்கு வரும் என கூறப்படுகிறது.
 | 

இந்த மாதம் திரைக்கு வரும்  ‘சூப்பர் டூப்பர்’ !

மேயாத மான் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை  இந்துஜா, ‘சூப்பர் டூப்பர்’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதில், துருவ் என்பவர்  ஹீரோவாக நடிக்கிறார். அதோடு  பல குறும்பட இயக்குனரான ஏ கே இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.  

இந்தப் படத்துக்கு, சுந்தர்ராம் ஒளிப்பதிவு செய்ய, திவாகர் தியாகராஜன் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள  நிலையில், ‘சூப்பர் டூப்பர்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 20ம் தேதி திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP