பெல்லி டான்ஸில் கலக்கும் ஸ்ரீதேவியின் மகள் : வைரலாகும் வீடியோ உள்ளே

பெல்லி நடனம் கற்கும் ஜான்வி தனது நடன வகுப்பின் போது எடுக்கப்பட்ட பெல்லி நடனம் ஆடும் வீடியோவை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
 | 

பெல்லி டான்ஸில் கலக்கும் ஸ்ரீதேவியின்  மகள் : வைரலாகும் வீடியோ உள்ளே

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி இவரின் மகள் ஜான்வி கபூர். தனது தாயை போலவே சிறந்த நடிகையாக வேண்டும் என்னும் கனவுடன் இருக்கும் ஜான்வி கபூர் . இந்தி மொழி திரைப்படமான 'ததக் ' என்னும் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் .

இந்நிலையில் பெல்லி நடனம் கற்கும் ஜான்வி தனது நடன வகுப்பின் போது எடுக்கப்பட்ட பெல்லி நடனம் ஆடும் வீடியோவை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில்  பகிர்ந்துள்ளார்.   

 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP