ஆபாச வீடியோவால் சர்ச்சையில் சிக்கியுள்ள ஸ்ரீ ரெட்டி

சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இந்த வீடியோவை நடிகர் நானிக்கு சமர்ப்பிக்கிறேன் என பதிவிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி. இதனால் சமூக வலைதளத்தில் பலத்த எதிர்ப்பை சந்தித்து வருகிறார் ஸ்ரீரெட்டி. பலரும் இவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
 | 

ஆபாச வீடியோவால் சர்ச்சையில் சிக்கியுள்ள ஸ்ரீ ரெட்டி

ஸ்ரீரெட்டி என்றாலே பாலியல் புகார் என்கிற அளவுக்கு பெயர் எடுத்துள்ளார் ஸ்ரீ ரெட்டி. இவர் சமீபகாலமாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாத்துறையில் பலரின் மீது பாலியல் புகார் கூறியுள்ளார்.  சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் ஒருவர் மீது புகார் கொடுத்துவிட்டு பின்னர் தானே புகாரையும் வாபஸ் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது..

இந்நிலையில் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இந்த வீடியோவை நடிகர் நானிக்கு சமர்ப்பிக்கிறேன் என பதிவிட்டுள்ளார். இதனால் சமூக வலைதளத்தில் பலத்த எதிர்ப்பை சந்தித்து வருகிறார் ஸ்ரீரெட்டி. இதனால் பலரும் இவரை சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP