SK 16 - தொடங்கியது படப்பிடிப்பு !

பண்டியராஜன் இயக்கத்தில் SK16 திரைப்படத்தை சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். தேனி மாவட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ள. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. இது குறித்த போட்டோக்களை ட்விட்டில் பதிந்துள்ளனர் படக்குழு.
 | 

SK 16 - தொடங்கியது படப்பிடிப்பு !

பண்டியராஜன் இயக்கத்தில் SK16  திரைப்படத்தில் சிவகார்த்திகேயன்  நடிக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்ச‌ர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. SK16 திரைப்படத்திற்கு இமான் இசையமைக்க, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கயிருக்கிறார். மேலும் இந்த படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி, நட்ராஜ், சூரி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

அதோடு இந்த படத்திற்கு கலை இயக்குனராக வீர சமர்,  ஒளிப்பதிவாளராக நிரவ்ஷா ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.  தேனி மாவட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில்  படப்பிடிப்பு நடைபெற உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. இதுகுறித்த‌ போட்டோக்களை ட்விட்டில் பதிந்துள்ளனர் படக்குழு.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP