Logo

விரைவில் திரைக்கு வரவுள்ள  சிவகார்த்திகேயனின் படம்!

பண்டியராஜன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 16வது படமாக” நம்ம வீட்டுப் பிள்ளை” உருவாகி வருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.
 | 

விரைவில் திரைக்கு வரவுள்ள  சிவகார்த்திகேயனின் படம்!

பண்டியராஜன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 16வது படமாக” நம்ம வீட்டுப் பிள்ளை” உருவாகி வருகிறது.  இந்த படத்தை சன் பிக்ச‌ர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இமான் இசையமைக்க, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அணு இம்மானுவேல் நடித்துள்ளார்.  

இவர்களுடன்  ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி, நட்ராஜ், சூரி, யோகி பாபு,  பிக் பாஸ் மீரா மிதுன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP