விரைவில் திரைக்கு வர உள்ள சிவகார்த்திகேயனின் படம்

'கனா' படத்தைத் தொடர்ந்து , இப்படத்தை சிவகார்த்திகேயன் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தை தயாரிக்கிறார். இந்த படம் வரும் ஜூன் 14ம் தேதி திரைக்கு வர உள்ளது.
 | 

விரைவில் திரைக்கு வர உள்ள சிவகார்த்திகேயனின் படம்

சின்னத்திரை ஹீரோ  ரியோ கதாநாயகனாக அறிமுகமாகும்  'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தை பிளாக் ஷீப் யூடியூப் டீம் இயக்கி வருகிறது. 'கனா' படத்தைத் தொடர்ந்து , இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார்.  மேலும்  ரியோ, ஷிரின், ராதாராவி, நாஞ்சில் சம்பத், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு ஷபீர் இசையமைத்து வருகிறார்.

இறுதிக்கட்ட வேலைகளை எட்டியுள்ள இந்த படத்திலிருந்து "இன்டர்நெட் பசங்க" பாடல் வீடியோ இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வரும் ஜூன் 14ம் தேதி திரைக்கு வர உள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP