ஹிப்ஹாப் ஆதி எழுதிய சிவகார்த்திகேயனின் பாடல் வீடியோ

Mr லோக்கல் படத்திலிருந்து ‘நீ நினைச்சா’ பாடலின் வரிகளடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. மெலடி பாடலான இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். மேலும் இந்த பாடலுக்கான வரிகளை இசையமைப்பளார் ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதியுள்ளார்.
 | 

ஹிப்ஹாப் ஆதி எழுதிய சிவகார்த்திகேயனின் பாடல் வீடியோ

சிவகார்த்திகேயன், இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடித்துள்ள  'Mr லோக்கல்'  படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் மிஸ்டர் லோக்கல்  காமெடி என்டெர்டெயினராக உருவாகிறது.  இத்திரைப்படம் மே 17ம் தேதி வெளியாக உள்ளது. 

இந்நிலையில், இப்படத்திலிருந்து   ‘நீ நினைச்சா’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. மெலடி பாடலான இந்த பாடலை  சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். மேலும் இந்த பாடலுக்கான வரிகளை இசையமைப்பளார் ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP