டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியிடப்பட்டுள்ள சிவகார்த்திகேயனின் பட பாடல்கள்!

” நம்ம வீட்டுப் பிள்ளை” படத்தின் அனைத்து பாடல்களும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலை இசையமைப்பாளர் டி. இமான் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 | 

 டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியிடப்பட்டுள்ள சிவகார்த்திகேயனின் பட பாடல்கள்!

பண்டியராஜன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 16வது படமாக ” நம்ம வீட்டுப் பிள்ளை” உருவாகி வருகிறது.  இந்த படத்தை சன் பிக்ச‌ர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இமான் இசையமைக்க, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அணு இம்மானுவேல் நடித்துள்ளார்.  

இவர்களுடன்  ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி, நட்ராஜ், சூரி, யோகி பாபு,  பிக் பாஸ் மீரா மிதுன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

ஏற்கனவே  இந்த படத்திலிருந்து 'எங்க அண்ணன்', மைலாஞ்சி, காந்தக்கண்ணழகி  உள்ளிட்ட பாடல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த படத்தின் அனைத்து பாடல்களும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலை இசையமைப்பாளர் டி. இமான் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP