இறுதி கட்டத்தை நெருங்கிய சிவகார்த்திகேயன் படம்

மே.17 -ல் திரைக்கு வரும் 'Mr லோக்கல்' திரைப்படம் இறுதி கட்டத்தை எட்டியதை அடுத்து, படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது குறித்து ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
 | 

இறுதி கட்டத்தை நெருங்கிய சிவகார்த்திகேயன் படம்

இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள  'Mr லோக்கல்' படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.

மே.17 -ல் திரைக்கு வரும் 'Mr லோக்கல்' திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் முடிவடைய உள்ளதையடுத்து, படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதுகுறித்து ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP