Logo

சிவகார்த்திகேயனின் 3வது சிங்கிள் ப்ரோமோ!

”நம்ம வீட்டுப் பிள்ளை” படத்திலிருந்து மூன்றாவது சிங்கிளாக 'காந்த கண்ணழகி என்னும் பாடல் என்னும் பாடல் வரும் செப்டம்பர் 6ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த பாடலுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
 | 

சிவகார்த்திகேயனின் 3வது சிங்கிள் ப்ரோமோ!

பண்டியராஜன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 16வது படமாக ”நம்ம வீட்டுப் பிள்ளை” உருவாகி வருகிறது.  இந்த படத்தை சன் பிக்ச‌ர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இமான் இசையமைக்க, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அணு இம்மானுவேல் நடித்துள்ளார்.  

இவர்களுடன்  ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி, நட்ராஜ், சூரி, யோகி பாபு,  பிக் பாஸ் மீரா மிதுன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஏற்கனவே இ'ந்த படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளிவந்த நிலையில் மூன்றாவது சிங்கிளாக 'காந்த கண்ணழகி என்னும் பாடல் என்னும் பாடல் வரும் செப்டம்பர் 6ம் தேதி வெளியாகவுள்ளது.  இந்த பாடலுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP