Logo

சிவகார்த்திகேயனின் 16 வது பட சூட்டிங் நிறைவடைந்தது!

பண்டியராஜன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 16வது படமாக” நம்ம வீட்டுப் பிள்ளை” உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக, பிக் பாஸ் மீரா மிதுன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 | 

சிவகார்த்திகேயனின் 16 வது பட சூட்டிங்  நிறைவடைந்தது!

பண்டியராஜன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 16வது படமாக” நம்ம வீட்டுப் பிள்ளை” உருவாகி வருகிறது.  இந்த படத்தை சன் பிக்ச‌ர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இமான் இசையமைக்க, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அணு இம்மானுவேல் நடித்துள்ளார்.  

இவர்களுடன்  ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி, நட்ராஜ், சூரி, யோகி பாபு,  பிக் பாஸ் மீரா மிதுன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக, பிக் பாஸ் மீரா மிதுன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

newstm..in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP