குழந்தைகளுக்கான பாடலை பாடியுள்ள சிவகார்த்திகேயன்!

தும்பா படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் பாடிய 'ஹம்டி டம்டி' பாடலுக்கான ப்ரோமோ விடீயோ வெளியிடப்பட்டுள்ளது. சிறுவர்களை கவரும் வரிகளுடன் அமைந்துள்ள இந்த பாடலுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.
 | 

குழந்தைகளுக்கான பாடலை பாடியுள்ள சிவகார்த்திகேயன்!

KJR ஸ்டியோஸ் தயாரிக்கும் தும்பா திரைப்படத்தில் 'கனா' தர்ஷன், 'கலக்க போவது யாரு' தீனா மற்றும் பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்திற்கான 'புதுசாட்டம்'  பாடல்  மற்றும் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தும்பா படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் பாடிய 'ஹம்டி டம்டி' பாடலுக்கான ப்ரோமோ விடியோ வெளியிடப்பட்டுள்ளது. சிறுவர்களை கவரும் வரிகளுடன் அமைந்துள்ள இந்த பாடலுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP