நெட்டிஷன்களை புகழும் சிவகார்த்திகேயன் பட பாடல்!

இறுதிக்கட்ட வேலைகளை எட்டியுள்ள 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்திலிருந்து இன்டர்நெட் பசங்க பாடல் வீடியோ இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் நெட்டிஷன்களை பெருமைப்படுத்தக் கூடிய வரிகள் இடம் பெற்றுள்ளது.
 | 

நெட்டிஷன்களை புகழும் சிவகார்த்திகேயன் பட பாடல்!

சின்னத்திரை ஹீரோ  ரியோ கதாநாயகனாக அறிமுகமாகும்  'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தை பிளாக் ஷீப் யூடியூப் டீம் இயக்கி வருகிறது. 'கனா' படத்தைத் தொடர்ந்து , இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார்.  மேலும்  ரியோ, ஷிரின், ராதாராவி, நாஞ்சில் சம்பத், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு ஷபீர் இசையமைத்து வருகிறார். இறுதிக்கட்ட வேலைகளை எட்டியுள்ள படத்திலிருந்து இன்டர்நெட் பசங்க.... பாடல் வீடியோ இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் நெட்டிஷன்களை பெருமைப்படுத்தக்கூடிய வரிகள் இடம் பெற்றுள்ளன. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP