நட்பே துணை திரைப்படத்தின் சிங்கிள் பசங்க பாடல் வீடியோ வெளியீடு !

நட்பே துணை திரைப்படத்திலிருந்து, 'சிங்கிள் பசங்க' பாடல் வெளியிடப்பட்டுள்ளது. பாலசந்தர், கானா உலகம் தரணி மற்றும் அறிவு ஆகியோர் பாடியுள்ள இப்பாட்டிற்கான வரிகளை அறிவு எழுதியுள்ளார்.
 | 

நட்பே துணை திரைப்படத்தின் சிங்கிள் பசங்க பாடல் வீடியோ வெளியீடு !

"மீசையை முறுக்கு" படத்திற்கு பிறகு ஆதி நடிக்கும் அடுத்த படம் "நட்பே துணை".   பார்த்திபன் தேசிங்கு இயக்கியுள்ள, இந்த திரைப்படத்தில், கௌசல்யா, கரு.பழனியப்பன், பழைய ஜோக் தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 மேலும், இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.  இதன் ட்ரைலர், ஃபேர்வல் சாங் மற்றும் வேங்கமவன் சாங் உள்ளிட்டவை அடுத்தடுத்து, வெளியாகி ஹிட் கொடுத்தது.  இதனை தொடர்ந்து,  நட்பே துணை திரைப்படத்திலிருந்து, 'சிங்கிள் பசங்க' பாடல்  வெளியிடப்பட்டுள்ளது.  பாலசந்தர், கானா உலகம் தரணி மற்றும் அறிவு ஆகியோர் பாடியுள்ள இப்பாட்டிற்கான வரிகளை அறிவு  எழுதியுள்ளார். 
 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP