சிம்ரன், திரிஷா மீண்டும் இணையும் ‘சுகர்’

சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கி வரும் அதிரடி ஆக்ஷன் கதைகளத்தில் சிம்ரன் மற்றும் திரிஷா இணைந்து நடித்துவருகின்றனர். இந்த படத்திற்கு ‘சுகர்’ என பெயரிடப்பட்டுள்ளதாம்.
 | 

இதில் சதீஷ், ஜெகபதிபாபு, அபினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அதோடு இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்து வருகிறார். சரவணன் ராமசாமி  ஒளிப்பதிவு செய்துள்ளார். ரஜினி நடிப்பில் வெளிவந்த 'பேட்ட' திரைப்படத்தில் சிம்ரன் மற்றும் த்ரிஷா நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP