சிம்பு லவ்வ சேர்த்து வைக்க யாரு இருக்கா - 'வந்தா ராஜாவா தான் வருவேன்' டீசர்!

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தில் மேகா ஆகாஷ் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இது கடந்த 29ம் தேதியே திரையரங்கில் வெளியாகி விட்டது.
 | 

சிம்பு லவ்வ சேர்த்து வைக்க யாரு இருக்கா - 'வந்தா ராஜாவா தான் வருவேன்' டீசர்!

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. 

சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு, மஹத், மேஹா ஆகாஷ், கேத்ரின் தெரசா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் வந்தா ராஜாவாக தான் வருவேன். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.

இந்த படத்தின் டீசருக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் இது இன்று 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தின் டீஸர் ஏற்கனவே நவம்பர் 29ம் தேதி தியேட்டர்களில் வெளியாகி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP