பாலியல் புகார் அளித்த நடிகர்: திரைத்துறையினரிடையே பரபரப்பு

சமீப காலமாக 'மீ டூ'வில் பாலியல் புகார்களை கொடுத்து வரும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் முதல் முறையாக இந்தி நடிகர் விவேக் தஹியா பாலியல் புகாரை கூறியுள்ளர். இவ்வாறான, ஆண் நடிகரின் பாலியல் புகார் திரைத்துறை யினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

பாலியல் புகார் அளித்த நடிகர்: திரைத்துறையினரிடையே பரபரப்பு

 சமீப காலமாக 'மீ டூ'வில் பாலியல் புகார்களை கொடுத்து வரும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் முதல் முறையாக இந்தி நடிகர் விவேக் தஹியா  பாலியல் புகாரை கூறியுள்ளர்.

பிரபல இந்தி நடிகர் விவேக் தஹியா தொலைக்காட்சிகளில் நடித்து பிரபலமாகி, பின்னர் திரைத்துறைக்கு வந்தவர். இவரது மனைவியான திவ்யங்கா திரிபாதியும் சின்னத்திரை நடிகையாக உள்ளார். இந்நிலையில் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த விவேக் தஹியா பட வாய்ப்பிற்காக, சில பட  ஒருங்கிணைபாளர்கள் தன்னை தவறான பாதைக்கு அழைத்ததாகவும், இது போன்ற கேவலமான காரியங்களை செய்து பட வாய்ப்பினை பெற தேவையில்லை என கூறி அங்கிருந்து சென்று விட்டதாக கூறியுள்ளார். இவ்வாறான ஆண் நடிகரின் பாலியல் புகார், திரைத்துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP