ரகசியமாக  சைட் அடிக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று! 

ஒரு வழியாக காதல் சர்ச்சைகள் ஓய்ந்த நிலையில் மீண்டும் கவினை லாஸ்லியா சைட் அடிக்கிறார் என கிண்டல் செய்கின்றனர் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள்.
 | 

ரகசியமாக  சைட் அடிக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று! 

பிக் பாஸ் சீசன் 3ல் இருக்கும் போட்டியாளர்களில் மிகவும் அமைதியானவர் லாஸ்லியா.

 இவர் எப்போதும் மகிழ்ச்சியான தோற்றத்துடன் இருப்பவர். ஆனால் சென்ற வாரங்களில் கவினுடனான பிரச்னையால் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டார் லாஸ்லியா.

ஒரு வழியாக காதல் சர்ச்சைகள் ஓய்ந்த நிலையில் மீண்டும் கவினை லாஸ்லியா  சைட்  அடிக்கிறார் என கிண்டல் செய்கின்றனர் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள். 

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP