ஆதித்ய வர்மா வெளியிட்ட ரகசியம்....!

தெலுங்கு ‘அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக 'ஆதித்ய வர்மா' உருவாகிறது. இந்த படத்தில், விக்ரம் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகிறார். மேலும் ஆதித்ய வர்மா படத்தின், படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.
 | 

ஆதித்ய வர்மா வெளியிட்ட ரகசியம்....!

தெலுங்கு ‘அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக‌ 'ஆதித்ய வர்மா' உருவாகிறது. இந்த படத்தில்,  விக்ரம் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகிறார். மேலும் துருவ் ஜோடியாக நடிப்பதன் மூலம் பாலிவுட் நடிகை பனிதா சந்து தமிழில் அறிமுகமாகிறார். 

இத்திரைப்படத்தை, அர்ஜுன் ரெட்டி இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவிடம் உதவியாளராக பணியாற்றிய கிரிசய்யா இயக்கியிருக்கிறார். இந்நிலையில் ஆதித்ய வர்மா படத்தின்,  படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP