Logo

தர்பார் படத்திலிருந்து வெளியாகியுள்ள செகண்ட் லுக்!

நடிகர் ரஜினி காந்தின் 167வது படத்தை, ஏ.ஆர். முருகதாஸ் இயக்க லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் செகண்ட் லுக் ஓணம் பண்டிகை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது.
 | 

தர்பார் படத்திலிருந்து வெளியாகியுள்ள செகண்ட் லுக்!

நடிகர் ரஜினி காந்தின் 167வது படத்தை, ஏ.ஆர். முருகதாஸ் இயக்க லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் கதாநாய‌கியாக நயன்தாரா இணைந்துள்ளார். அனிரூத் இசையமைப்பில், சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.  

அடுத்தாண்டு பொங்கல் பரிசாக திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் செகண்ட் லுக் ஓணம் பண்டிகையை  முன்னிட்டு இன்று  வெளியாகியுள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP