அடுத்த படத்தின் படப்பிடிப்பை துவங்கினர் சசிகுமார்

ஆக்க்ஷன் படமாக உருவாக உள்ள புரோடக்க்ஷன்3 படத்திற்கான பூஜை நேற்று நடைபெற்றதுடன், படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடபெற உள்ளதாக தெரிகிறது. இப்படம் குறித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் சசிகுமார்.
 | 

அடுத்த படத்தின் படப்பிடிப்பை துவங்கினர் சசிகுமார்

நடிகர் சசி குமார்  நடிக்கும் புரோடக்க்ஷன-3 திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் துவங்கியது

நடிகரும் இயக்குனருமான, சசிகுமார் ரஜினியின் பேட்டை படத்தை தொடர்ந்து, கென்னடி கிளப், கொம்பு வச்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.  இவற்றையடுத்து கல்பதரு பிக்சர்ஸ் ராம்மோகன் தாயரிக்கும் புரோடக்க்ஷன்-3 படத்தில்  நடிக்கிறார்.   இத்திரைப்படத்தை நிர்மல்குமார் இயக்குகிறார், இவர் ஏற்கனவே  விஜய் ஆண்டனி நடிப்பில் திரைக்கு வந்த சலீம் படத்தை இயக்கியுள்ளார். 

ஆக்க்ஷன் படமாக உருவாக உள்ள இந்த படத்திற்கான பூஜை நேற்று நடைபெற்றதுடன், படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது.  அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற உள்ளதாக தெரிகிறது.  இப்படம் குறித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் சசிகுமார்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP