மனைவி மகளுடன் நடிக்கும்  சரத்குமார்!

சரத்குமார் தன்னுடைய மனைவியான ராதிகா மற்றும் மகளான வரலட்சுமி ஆகியோருடன் இணைந்து நடிக்கும் திரைப்படத்திற்கு ‘பிறந்தாள் பராசக்தி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது
 | 

மனைவி மகளுடன் நடிக்கும்  சரத்குமார்!

 சரத்குமார் தன்னுடைய மனைவியான ராதிகா மற்றும் மகளான  வரலட்சுமி ஆகியோருடன் இணைந்து நடிக்கும் திரைப்படத்திற்கு ‘பிறந்தாள் பராசக்தி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.  கிராமத்துக்கு படமானஉருவாகும் இந்த படத்தை ராதிகாவின் ரேடன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம்  தயாரிக்க,  ஓம் விஜய் என்பவர் இயக்குகிறார். பிறந்தாள் பராசக்தி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகியுள்ளது. 

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP