சரத்குமார் மற்றும் சசிகுமார் இணைந்துள்ள "நா,நா" 

பிரபல நடிகர் சரத்குமார் மற்றும் நடிகரும் இயக்குனருமான சசிகுமார் இணைந்து நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு நா, நா, என பெயர் வைக்கப்பட்டுள்ளது. கல்பத்தரு பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை விஜய் ஆண்டனியின் ’சலீம்’ படத்தை இயக்கிய நிர்மல் குமார் இயக்குகிறார்.
 | 

சரத்குமார் மற்றும் சசிகுமார் இணைந்துள்ள "நா,நா" 

பிரபல நடிகர் சரத்குமார் மற்றும் நடிகரும் இயக்குனருமான சசிகுமார் இணைந்து நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு நா, நா, என பெயர் வைக்கப்பட்டுள்ளது. கல்பத்தரு பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை விஜய் ஆண்டனியின் ’சலீம்’ படத்தை இயக்கிய நிர்மல் குமார் இயக்குகிறார். அதோடு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யவும், ஹர்ஷவர்தன் இசையமைக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் வெளியாகியுள்ளது.  

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP