மூன்று வேடங்களில் சந்தானம்  நடிக்கும் புதிய படம் குறித்த தகவல்!

கேஜேஆர் ஸ்டூடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று ( செப்டம்பர் 5) மாலை வெளியாக உள்ளது.
 | 

மூன்று வேடங்களில் சந்தானம்  நடிக்கும் புதிய படம் குறித்த தகவல்!

சந்தானம் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ’ஏ1’ இதனை தொடர்ந்து,  விஜய் ஆனந்த் இயக்கத்தில் டக்கால்டி மற்றும் கார்த்திக் யோகி என்பவர் இயக்கும் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் சந்தானம் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் சந்தானம் மூன்று  வேடங்களில் நடித்து வருகிறாராம்.  கேஜேஆர் ஸ்டூடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரிக்கும்  இந்த படத்தின்  டைட்டில் லுக் போஸ்டர் இன்று ( செப்டம்பர் 5) மாலை வெளியாக உள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP