மீண்டும் வித்யாசமான தலைப்புடன்  களம்  இறங்கும் சந்தானம் !

கேஜேஆர் ஸ்டூடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு டிக்கிலோனா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
 | 

மீண்டும் வித்யாசமான தலைப்புடன்  களம்  இறங்கும் சந்தானம் !

சந்தானம் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ’ஏ1’ இதனை தொடர்ந்து,  விஜய் ஆனந்த் இயக்கத்தில் டக்கால்டி என்கிற கவுண்டமி யின் டைலாக்கை தலைப்பாக கொண்ட படத்தில் நடித்துவருகிறார். இதாய் அடுத்து  கார்த்திக் யோகி என்பவர் இயக்கும்  படம் ஒன்றிலும் சந்தானம் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் சந்தானம் மூன்று  வேடங்களில் நடித்து வருகிறாராம்.  கேஜேஆர் ஸ்டூடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரிக்கும்  இந்த படத்திற்கு  டிக்கிலோனா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP