இணைய தள தொடரில் நடிக்கவுள்ளார் சமந்தா?

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நாயகியாக இருந்து வருபவர் சமந்தா.இவர் மிக வித்தியாசமான கதா பாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
 | 

இணைய தள தொடரில் நடிக்கவுள்ளார் சமந்தா?

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நாயகியாக இருந்து வருபவர் சமந்தா.இவர் மிக வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதோடு இவர் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த மஜிலி, ஓ பேபி உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

திருமணத்திற்கு பிறகும்  படங்களில் நாயகியாக நடித்து வரும் சமந்தா, தற்போது இணைய தள தொடர்களில் நடிக்க உள்ளார் என தகவல் பரவி வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP