ஸ்பெயின் நாட்டில் சமந்தா: அசத்தல் புகைப்படங்கள்

கோடை விடுமுறையை முன்னிட்டு, சமந்தா தன் கணவரான நாகசைதன்யாவுடன் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சமந்தா.
 | 

ஸ்பெயின் நாட்டில் சமந்தா: அசத்தல் புகைப்படங்கள்

பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு நடிகை சமந்தா. இவர், யு டர்ன், நடிகையர் திலகம், இரும்புத்திரை, சீமராஜா, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் சமந்தா தனது கணவர் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ள 'மஜ்லி' தெலுங்கு திரைப்படம் ஏப்ரல் 5ம் தேதி திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது.

ஸ்பெயின் நாட்டில் சமந்தா: அசத்தல் புகைப்படங்கள்

இந்நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு, சமந்தா  தனது கணவரான நாகசைதன்யாவுடன் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் சமந்தா.

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP