அதிக கவர்ச்சியில் சமந்தா - அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணியில் இருப்பவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் சீமராஜா, யு-டர்ன் ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. அவ்வப்போது சுற்றுலாவுக்கு செல்வது சமந்தாவின் வழக்கம்.
 | 

அதிக கவர்ச்சியில் சமந்தா - அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணியில் இருப்பவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் சீமராஜா, யு-டர்ன் ஆகிய படங்கள் திரைக்கு வந்தன.

அதிக கவர்ச்சியில் சமந்தா - அதிர்ச்சியில் ரசிகர்கள்

அவ்வப்போது சுற்றுலாவுக்கு செல்வது சமந்தாவின் வழக்கம். அப்படி சமீபத்தில் சுற்றுலா சென்ற சமந்தா, தனது படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். 

ஆனால் அவர் அணிந்திருந்த உடை அத்தனை கவர்ச்சியாகவும், ஆபாசமாகவும்  இருந்தது.
அந்த புகைப்படங்களை நெட்டில் தட்டிவிட்ட, பிறகு, இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தார் சமந்தா. 

அதிக கவர்ச்சியில் சமந்தா - அதிர்ச்சியில் ரசிகர்கள்

இதனை ரசிகர்கள் ஒரு பக்கம் ரசித்துக் கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம்,பெரிய இடத்து மருமகளானப் பிறகும் இத்தனை ஆபாசமாக புகைப்படங்கள் எடுத்து அதை வெளியிட வேண்டுமா? அக்கினேனி குடும்பத்திற்கு என ஒரு மரியாதை இருக்கிறது. அதை இப்படி கெடுக்கிறாரே எனவும் கொந்தளிக்கிறார்கள் மற்றவர்கள். 
newstm.in 


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP