இன்று முதல் திரை காணும் சாஹோ

சாஹோ'. தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் உருவாகியுள்ளது. முழுக்க த்ரில்லர் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள 'சாஹோ' திரைப்படம் இன்று திரைக்கு வந்து அமோக வெற்றி கண்டு வருகிறது.
 | 

இன்று முதல் திரை காணும் சாஹோ

சுஜீத் ரெட்டி இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் 'சாஹோ'. இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூரும், முக்கிய வேடத்தில் அருண் விஜயும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை மதி ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.

இந்த படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் உருவாகியுள்ளது.   முழுக்க த்ரில்லர் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள 'சாஹோ' திரைப்படம் இன்று திரைக்கு வந்து அமோக வெற்றி கண்டு வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP